உடனடியாக 4 வாரத்திற்கு ஊரடங்கை அமல்படுத்தவும் அதில் வலியுறுத்தப்பட்டது
பாதுகாப்பு கருவிகள் வாங்குவதற்கான கூட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன. சொந்த நாட்டு விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகளையே காது கொடுத்து கேட்கவில்லை. நடுவில் 12 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு தனது கர்ப்பிணி காதலியை கவனிப்பதற்காக சென்றுவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பைன் 'பார்ட் டைம் பிரதமர்'…